குடியரசு தின விழா - டெல்லியில் அணி வகுப்பு ஒத்திகை!
07:45 PM Jan 02, 2025 IST
|
Murugesan M
குடியரசு தினத்தையொட்டி, டெல்லி கடமைப் பாதையில் ராணுவ வீரர்கள் அணிவகுப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர்.
Advertisement
நாடு முழுவதும் குடியரசு தின விழா வரும் 26-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. நாடு முழுவதும் அரசு சார்பில் குடியரசு தின அணிவகுப்பு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
அப்போது டெல்லியில் கண்கவர் அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெறும். இதில் பல்வேறு மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் இடம் பெறும். அதனை முன்னிட்டு டெல்லி கடமைப் பாதையில் ராணுவ வீரர்கள் அணிவகுப்பு ஒத்திகை மேற்கொண்டனர்.
Advertisement
Advertisement
Next Article