குத்தாட்டம் ஆடிய டொனால்ட் டிரம்ப்!
02:47 PM Jan 20, 2025 IST | Murugesan M
அமெரிக்க அதிபராக பொறுப்பேற்கவுள்ள டொனால்ட் டிரம்ப், தலைநகர் வாஷிங்டனில் உற்சாகமாக நடனம் ஆடிய வீடியோ இணையத்தில் வைரலாகிறது.
கடந்த 70-களில் அமெரிக்காவை மட்டுமன்றி, ஒட்டுமொத்த உலகையும் கலக்கிய ஒய்எம்சிஏ என்ற ஆங்கில பாடலுக்கு, நடனக் கலைஞர்களுடன் இணைந்து டிரம்ப் மேடையில் உற்சாகமாக நடனமாடினார். இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
Advertisement
Advertisement