செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

பொற்கோயிலில் நடிகர்கள் மாதவன், அக்ஷய் குமார் தரிசனம்!

05:56 PM Apr 14, 2025 IST | Murugesan M
featuredImage featuredImage

பஞ்சாப் பொற்கோயிலில் நடிகர்கள் மாதவன், அக்ஷய் குமார், அனன்யா பாண்டே ஆகியோர் தரிசனம் செய்தனர்.

Advertisement

இவர்கள் மூவரும் நடித்துள்ள KESARI CHAPTER 2 திரைப்படம் வரும் 18ம் தேதி நாடு முழுவதும் வெளியாகிறது. ஜாலியன் வாலாபாக் படுகொலையை மையமாக வைத்து இத்திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்த சூழலில் நடிகர்கள் மாதவன், அக்ஷய் குமார்,  அனன்யா பாண்டே உள்ளிட்டோர் பொற்கோயிலில் தரிசனம் மேற்கொண்டனர்.

Advertisement

Advertisement
Tags :
Actors MadhavanAkshay Kumar visit Golden Templecinema news todayMAIN
Advertisement