செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

கும்பமேளாவுக்கு செல்வோருக்கு பிரத்யேக காப்பீடு திட்டம் அறிமுகம்!

06:45 PM Jan 17, 2025 IST | Sivasubramanian P

மகா கும்பமேளாவுக்கு செல்வோருக்காக போன்பே, ஐசிஐசிஐ லம்பார்டு ஆகிய நிறுவனங்கள் பிரத்யேக காப்பீடு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளன.

Advertisement

பேருந்து, ரயிலில் செல்வோருக்கான பிரீமியம் 59 ரூபாயாகவும், விமானத்தில் செல்வோருக்கான பிரீமியம் 99 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பயணத் தேதிகளில் 50,000 ரூபாய் மருத்துவக் காப்பீடு, 1 லட்சம் ரூபாய் ஆயுள் காப்பீடு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விமானத்தில் பயணிக்கும்போது உடைமைகளை தவறவிட்டால் 5,000 ரூபாய் வழங்கப்படவுள்ளது.

Advertisement
Advertisement
Tags :
FEATUREDMAINMaha Kumbh MelaPhonePe insuranceicici travel insurance
Advertisement
Next Article