செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

குறிப்பிட்ட பேருந்து நிறுத்தத்தில் நிறுத்த மறுப்பு - பயணிகள் வீடியோ எடுத்ததால் மன்னிப்பு கேட்ட நடத்துநர்!

07:59 AM Mar 27, 2025 IST | Ramamoorthy S
featuredImage featuredImage

கோவையில் அரசுப் பேருந்தில் பயணியை ஏற்ற மறுத்த நடத்துநர், பொதுமக்கள் வீடியோ எடுப்பது அறிந்து ஓடிவந்து மன்னிப்பு கேட்டார்.

Advertisement

சிங்காநல்லூரில் இருந்து போடி செல்லும் பேருந்தில் ஏறிய பயணி, வே.கள்ளிப்பாளையத்தில் இறங்க வேண்டும் என நடத்துனரிடம் கூறியுள்ளார். ஆனால் அங்கு பேருந்து நிற்காது எனக்கூறி அவரை இறக்கி விட்டதாக தெரிகிறது.

இதனை பொதுமக்கள் வீடியோ எடுத்த நிலையில், நடத்துநர் ஓடி வந்து, தெரியாமல் இறக்கி விட்டதாக மன்னிப்பு கோரினார். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

Advertisement
Tags :
coimbatoreconductor apologizeFEATUREDgovernment busMAIN
Advertisement