செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

சீரான நீர்வரத்து - குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி!

01:40 PM Apr 05, 2025 IST | Murugesan M

குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Advertisement

மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்த கனமழையால் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்ட நிலையில், இன்று மெயின் அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் நீர்வரத்து சீரானது. இதை தொடர்ந்து தற்போது சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை அனுமதி வழங்கியுள்ளது.

Advertisement
Advertisement
Tags :
MAINTourists are prohibited from bathing in the Courtala Falls!குற்றால அருவிகுளிக்கத் தடை
Advertisement
Next Article