கேம் சேஞ்சர் திரைப்படம் நாளை ரிலீஸ் - சிறப்பு காட்சிக்கு அனுமதி!
05:48 PM Jan 09, 2025 IST
|
Murugesan M
கேம் சேஞ்சர் படத்தின் சிறப்புக் காட்சிக்கு தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது.‘
Advertisement
இந்தியன் 2’ படத்துக்குப் பிறகு ஷங்கர் ராம் சரணை வைத்து இயக்கியிருக்கும் படம் ‘கேம் சேஞ்சர்’. தில் ராஜு தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு தமன் இசையமைத்துள்ளார். இந்தப் படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து கேம் சேஞ்சர் திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகிறது. இதனை ஒட்டி, நாளை காலை 9 மணி முதல் நள்ளிரவு 2 மணி வரை 5 காட்சிகளை திரையிட தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
Advertisement
Advertisement
Next Article