கேரளா: லாரி மோதி இளைஞர்கள் படுகாயமடைந்த சிசிடிவி வைரல்!
01:39 PM Jan 28, 2025 IST
|
Murugesan M
கன்னியாகுமரி அருகே லாரி மோதி இளைஞர்கள் படுகாயமடைந்த சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
Advertisement
கேரள மாநிலத்தின் ஆறாட்டுக்குழியில் இளைஞர்கள் மூவர் ஒரே இருசக்கர வாகனத்தில் அமர்ந்து சென்றுள்ளனர். அப்போது வளைவில் அதிவேகமாக திரும்ப முயன்றபோது, எதிரே வந்த லாரி மோதியது.
இதில் இளைஞர்கள் மூவரும் சாலையில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர். அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருவனந்தபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
Advertisement
இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் சம்பந்தப்பட்ட லாரியை பறிமுதல் செய்தனர். மேலும், தப்பியோடிய லாரி ஓட்டுநரையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.
Advertisement