கொசஸ்தலை ஆற்றில் மீன் பிடிக்க சென்று வெள்ளத்தில் சிக்கிய இளைஞர் மீட்பு!
02:15 PM Dec 15, 2024 IST
|
Murugesan M
கொசஸ்தலை ஆற்றில் மீன் பிடிக்க சென்று வெள்ளத்தில் சிக்கிய உத்தர பிரதேச இளைஞரை தீயணைப்புத் துறையினர் ரப்பர் படகு மூலம் பத்திரமாக மீட்டனர்.
Advertisement
திருவள்ளூர் மாவட்டம் திருக்கண்டலத்தில் உள்ள செங்கல் சூளையில் சஞ்சய் என்ற இளைஞர் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் சஞ்சய் கொசஸ்தலை ஆற்றில் மீன்பிடிக்க சென்ற போது ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால் வெளியே வர முடியாமல் சிக்கிக் கொண்டார்.
தகவலறிந்து சம்பவ இடம் சென்ற தீயணைப்புத் துறையினர் ரப்பர் படகு மூலம் இளைஞரை பத்திரமாக மீட்டனர்.
Advertisement
Advertisement
Next Article