செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

கொச்சி: சட்டவிரோதமாக தங்கிய 27 பேர் கைது!

06:29 PM Jan 31, 2025 IST | Murugesan M
featuredImage featuredImage

கேரளா மாநிலம் கொச்சியில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்கதேசத்தை சேர்ந்த 27 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Advertisement

வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக இந்தியாவுக்கு வருவோர், மேற்கு வங்க மாநில எல்லைப் பகுதிகளை பயன்படுத்தி உள்ளே நுழைகின்றனர். அந்த வகையில், கேரளாவில் இந்த மாதத்தில் மட்டும் வங்கதேசத்தைச் சேர்ந்த 34 பேர் பிடிபட்டிருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

Advertisement
Advertisement
Tags :
Kochi: 27 people arrested for staying illegally!MAIN
Advertisement