செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

கொடைக்கானலில் கடும் போக்குவரத்து நெரிசல்!

05:56 PM Apr 12, 2025 IST | Murugesan M
featuredImage featuredImage

கொடைக்கானலில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் வாகனங்கள் நீண்ட தூரத்திற்கு அணிவகுத்து நின்றன.

Advertisement

கோடைக் காலம் தொடங்கியது முதல் கொடைக்கானலுக்குத் தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர்.

வெளிமாநிலங்களிலிருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தரும் நிலையில், பசுமை பள்ளத்தாக்கு, குணா குகை உள்ளிட்ட பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Advertisement

இதனால் கடும் அவதிக்கு ஆளான சுற்றுலாப் பயணிகள், வாகனத்தை விட்டு இறங்கி நடந்து சென்றனர்.

Advertisement
Tags :
Heavy traffic jam in KodaikanalMAINகொடைக்கானலில் போக்குவரத்து நெரிசல்
Advertisement