செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

கொடைக்கானல் அருகே 70 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து - 4 பேர் படுகாயம்!

10:55 AM Nov 09, 2024 IST | Murugesan M

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே 70 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் படுகாயமடைந்தனர்.

Advertisement

மன்னவனூர் பகுதியை சேர்ந்த 4 பேர் கொடைக்கானல் அடுத்த பூம்பாறை அருகே பொலிரோ காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் 70 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் காரில் பயணித்த 4 பேரும் படுகாயமடைந்தனர். தொடர்ந்து அவர்களை மீட்ட அப்பகுதியினர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

Advertisement

Advertisement
Tags :
car accidentcar overturned in a 70 feet ditchkodaikanalMAIN
Advertisement
Next Article