கொலம்பியாவில் கிளர்ச்சி குழுக்கள் ஆதிக்கம் : ராணுவ அவசர நிலை அறிவிப்பு!
03:35 PM Jan 22, 2025 IST
|
Murugesan M
கொலம்பியாவில் ராணுவ அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. தென் அமெரிக்க நாடான வெனிசுலாவின் கக்கடா மாகாணத்தில் பல்வேறு கிளர்ச்சி குழுக்கள் செயல்படுகின்றன.
Advertisement
அவர்கள் அண்டை நாடான கொலம்பியாவின் எல்லைக்குள் நுழைந்து அடிக்கடி தாக்குதல் நடத்துகின்றனர். அந்தவகையில் கொலம்பியா எல்லை வழியாக கிளர்ச்சியாளர்கள் நுழைந்தனர்.
அப்போது நடைபெற்ற மோதலில் இதுவரை 80-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டு உள்ளனர். இதனால் நிலைமையை சமாளிக்க வெனிசுலா எல்லையோர மாகாணங்களில் ராணுவ அவசர நிலையை அறிவித்து கொலம்பியா அதிபர் குஸ்டாவோ பெட்ரோ உத்தரவிட்டுள்ளார்.
Advertisement
Advertisement
Next Article