செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

கோகுலம் சிட் பண்ட்ஸ் நிறுவன உரிமையாளர் வீட்டில் ED சோதனை!

05:01 PM Apr 04, 2025 IST | Murugesan M

சென்னை ஈசிஆரில் உள்ள கோகுலம் சிட் பண்ட்ஸ் நிறுவன உரிமையாளரின் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றது.

Advertisement

இந்நிறுவனத்தில் கடந்த 2017ஆம் ஆண்டு வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில், சுமார் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் கணக்கில் வராத பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பான தகவல்களின் அடிப்படையில், கோகுலம் சிட் பண்ட்ஸ் அலுவலகம் மற்றும் அதன் உரிமையாளரான கோபாலின் நீலாங்கரை வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.  அவரது மகன் பைஜூ கோபாலிடமும் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

Advertisement

Advertisement
Tags :
ED raids at Gokulam Chit Funds owner's house!MAINகோகுலம் சிட் பண்ட்ஸ்
Advertisement
Next Article