செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

கோடநாடு வழக்கில் எடப்பாடி பழனிசாமியை ஏன் விசாரிக்கக்கூடாது ? சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி!

06:45 PM Nov 15, 2024 IST | Murugesan M
featuredImage featuredImage

கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிசாமியை ஏன் விசாரிக்கக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

Advertisement

கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் சசிகலா, எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோரை சாட்சிகளாக விசாரிக்க நீலகிரி நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது.

இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இல்லாத நிலையில், அவரை ஏன் விசாரிக்கக்கூடாது என கேள்வி எழுப்பியது.

Advertisement

Advertisement
Tags :
MAINmadras high courtEdappadi PalaniswamiKodanadu murder-robbery case
Advertisement