செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

கோவை : அதிக சத்தத்துடன் டி.வி பார்த்ததை தட்டிக்கேட்ட நபர் கொலை!

06:43 PM Mar 26, 2025 IST | Murugesan M
featuredImage featuredImage

கோவையில் டி.வி. சத்தம் அதிகமாக வைத்ததைத் தட்டிக் கேட்ட லாரி ஓட்டுநர் அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

திண்டுக்கல்லைச் சேர்ந்த ஆறுமுகம், கேரளாவைச் சேர்ந்த ஷியாம் ஆகியோர் கோவையில் உள்ள கட்டட பொருள் விற்பனை கடையில் வேலை செய்தனர்.

இருவரும் ஒரே அறையில் தங்கியிருந்த நிலையில், ஆறுமுகம் உறங்கிக் கொண்டிருந்தபோது அதிக சத்தத்துடன் ஷியாம் டிவி பார்த்ததாகத் தெரிகிறது. இதுதொடர்பாக இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், ஆறுமுகத்தை ஷியாம் அடித்துக் கொலை செய்துவிட்டுத் தப்பியோடினார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Advertisement

Advertisement
Tags :
Coimbatore: Man killed after being overheard watching TV too loudly!MAINகோவை
Advertisement