செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

கோவை அருகே மாற்றுத் திறனாளி சிறுமிக்கு பாலியல் தொல்லை - 5 பேரிடம் விசாரணை!

09:52 AM Apr 02, 2025 IST | Ramamoorthy S

கோவை அருகே அசாம் மாநிலத்தைச் சேர்ந்த வாய் பேச முடியாத 14 வயது மாற்றுத் திறனாளி சிறுமிக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

தொண்டாமுத்தூர் முத்திபாளையம் பகுதியில் வசித்து வரும் சிறுமியை இரண்டு நபர்கள் இரு சக்கர வாகனத்தில் அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர்.

அப்பகுதியில் அழுதபடி நின்ற சிறுமியை மீட்ட முதியவர் ஒருவர் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார். இதையடுத்து சிறுமியை பெற்றோரிடம் ஒப்படைத்த போலீசார், சந்தேகத்தின் பேரில் ஐந்து பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Advertisement
Tags :
assam girilMAINMuthipalayamsexual harassment to girilThondamuthur
Advertisement
Next Article