செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

கோவை : தனியார் ஆக்கிரமித்த அரசு புறம்போக்கு நிலம் மீட்பு!

12:23 PM Mar 26, 2025 IST | Murugesan M
featuredImage featuredImage

கோவை மாவட்டம் காரமடை அருகே தனியார் ஆக்கிரமித்த அரசு புறம்போக்கு நிலத்தை வருவாய்த்துறை அதிகாரிகள் மீட்டனர்.

Advertisement

பெள்ளாதி ஊராட்சி மொள்ளேபாளையம் கிராமத்தில் சாலை அருகே  உள்ள அரசு புறம்போக்கு  நிலத்தில் சுமார் ஒன்றரை ஏக்கர் நிலத்தை நபர் ஒருவர் ஆக்கிரமித்துள்ளார்.

இதுதொடர்பாக போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி, நிலத்தை மீட்டனர்.

Advertisement

Advertisement
Tags :
Coimbatore: Privately occupied government land reclaimed!MAINகோவை
Advertisement