செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

கோவை விமான நிலையத்தில் காங்கிரஸ் கட்சியினர் மோதல் - ஒருவரை ஒருவர் தாக்க முயன்று வாக்குவாதம்!

04:32 PM Nov 18, 2024 IST | Murugesan M
featuredImage featuredImage

கோவையில் உட்கட்சி பூசலால் காங்கிரஸ் கட்சியினர் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ள முயன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

Advertisement

காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கே.சி.வேணுகோபால் கேரளாவில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பின்னர், டெல்லி செல்வதற்காக கோவை விமான நிலையம் வந்தடைந்தார். அப்போது அவரை வழியனுப்ப காங்கிரஸ் நிர்வாகிகள் மயூரா ஜெயக்குமார் தலைமையில் ஒரு குழுவும், செல்வம் தலைமையில் மற்றொரு குழுவும் என விமான நிலையத்தில் காத்திருந்தனர்.

அப்போது கே.சி.வேணுகோபாலிடம் இருதரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் மாறி, மாறி குற்றம் சாட்டியதாக கூறப்படுகிறது. இதையடுத்து விமான நிலையத்திற்கு வெளியே வந்த மயூரா ஜெயக்குமாருக்கும், செல்வத்திற்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இது குறித்த வீடியோ காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

 

Advertisement
Tags :
coimbatorecongess cadres clashFEATUREDKC VenugopalMAINMayura JayakumarSelvam
Advertisement