செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

சட்டப்பேரவையில் நாடகத்தை அரங்கேற்றிய முதல்வர் ஸ்டாலின் - அண்ணாமலை குற்றச்சாட்டு!

09:22 AM Dec 10, 2024 IST | Murugesan M

டங்ஸ்டன் சுரங்கத்திற்கு தமிழக அரசு தொடக்கத்தில் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என  பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Advertisement

திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், டங்ஸ்டன் சுரங்கத்திற்கு ஆரம்பத்தில் தமிழக அரசு எதிர்க்கவில்லை என்றும், சட்டப்பேரவையில் முதலமைச்சர் நாடகத்தை அரங்கேற்றியுள்ளதாகவும் அவர் கூறினார்.

"டங்ஸ்டன் சுரங்கத்தை நிறுத்தி வைக்கக்கோரி தமிழக பாஜக சார்பில் மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக கூறிய அவர்,  வரும் 12-ம் தேதி மத்திய அமைச்சரை சந்திக்க உள்ளதாகவும் கூறினார். டங்ஸ்டனுக்காக பதவியை ராஜினாமா செய்வதாக சொல்லும் முதலமைச்சர் டாஸ்மாக்கிற்காக பதவி விலக வேண்டும் என்றும் அண்ணாமலை கூறினார்.

Advertisement

Advertisement
Tags :
BJP State President Annamalaicm stalinFEATUREDMAINtamilnadu cmtungsten mine issue
Advertisement
Next Article