செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

சட்டம்-ஒழுங்கு சீர்கேட்டிற்கு corruption கபடதாரிகளே காரணம் - விஜய் குற்றச்சாட்டு!

07:46 AM Mar 29, 2025 IST | Ramamoorthy S
featuredImage featuredImage

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கேட்டிற்கு corruption கபடதாரிகளே காரணமென தவெக தலைவர் விஜய் குற்றம் சாட்டியுள்ளார்.

Advertisement

தவெக பொதுக்குழுவில் பங்கேற்று பேசிய அவர், ஒரு குடும்பம் தமிழகத்தை சுரண்டி வாழ்வது அரசியலா?  என்றும், மாண்புமிகு மன்னராட்சி முதல்வரே என்றும் விமர்சித்தார்.

ஒரு குடும்பம் நன்றாக இருக்க அரசியலா? ஒவ்வொரு குடும்பமும் நன்றாக இருக்க அரசியலா? என்றும் அவர் கேள்வி எழுப்பினார். தமிழக மக்களை சந்திக்க வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டால், நிச்சயமாக சந்திப்பேன் என்றும் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு இருக்கிறதா என்றே தெரியவில்லை என்றும் கூறினார்.

Advertisement

சட்டம்-ஒழுங்கு சீர்கேட்டிற்கு corruption கபடதாரிகளே காரணம் என்றும், ஒழுங்காக ஆட்சி நடத்தியிருந்தால், சட்டம்-ஒழுங்கு சரியாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.  ரசிகர்கள், தொண்டர்களை சந்திக்க தடை போட நீங்கள் யார்?  என்றும் தெரிவித்தார்.

 

Advertisement
Tags :
MAINtamilaga vetri kalagamVijay
Advertisement