சத்தீஸ்கரில் 7 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை - பாதுகாப்பு படை அதிரடி!
05:24 PM Dec 12, 2024 IST
|
Murugesan M
சத்தீஸ்கர் மாநிலம் அபுஜ்மாத் பகுதியில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்ட்டரில் 7 மாவோயிஸ்டுகள் உயிரிழந்தனர்.
Advertisement
அபுஜ்மாத் பகுதியில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் இருப்பதாக கிடைத்த தகவலின்பேரில், அங்கு பாதுகாப்பு படையினர் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது மறைந்திருந்து தாக்கிய மாவோயிஸ்டுகள் மீது பாதுகாப்பு படையினர் என்கவுன்ட்டர் நடத்தினர்.
Advertisement
பல மணிநேரம் நீடித்த இந்த மோதலில், 7 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக சத்தீஸ்கர் முதலமைச்சர் விஷ்ணு தேசாய் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
Advertisement
Next Article