சந்தானம் படத்துடன் மோதும் சூரியின் 'மாமன்' படம்!
06:41 PM Apr 15, 2025 IST
|
Murugesan M
சந்தானம் மற்றும் சூரியின் படங்கள் ஒரே நாளில் ரிலீசாவதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
Advertisement
பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'டிடி நெக்ஸ்ட் லெவல்'. இந்த படத்தினை நடிகர் ஆர்யா தயாரித்துள்ளார். இப்படம் மே மாதம் 16-ம் தேதி உலக அளவில் வெளியாக உள்ளது.
அதனைத் தொடர்ந்து, பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கத்தில் சூரி நடித்துள்ள 'மாமன்' திரைப்படமும் மே 16-ந் தேதி வெளியாகிறது. இந்த இரண்டு படங்களும் திரையரங்குகளில் ஒரே தேதியில் வெளியாகவுள்ளதால் மிகப்பெரிய போட்டி ஏற்பட்டுள்ளது.
Advertisement
Advertisement