செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

சந்திராயன்-5 திட்ட பணிகளுக்கு மத்திய அரசு ஒப்புதல் : இஸ்ரோ தலைவர் நாராயணன்

04:58 PM Mar 17, 2025 IST | Murugesan M

சந்திரனை ஆய்வு செய்வதற்கான 'சந்திரயான்-5' திட்டப்பணிக்கு சமீபத்தில் மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார்.

Advertisement

இது தொடர்பாக நிகழ்ச்சியொன்றில் பேசிய அவர், சந்திராயன்-5 மிஷன் சந்திரனின் மேற்பரப்பை ஆய்வு செய்ய 250 கிலோ எடையுள்ள ரோவரை எடுத்து செல்லும் என தெரிவித்துள்ளார்.

மேலும், ஜப்பானுடன் இணைந்து சந்திராயன்-5 திட்ட பணிகளை மேற்கொள்ள உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

தொடர்ந்து இஸ்ரோவின் எதிர்கால திட்டங்கள் குறித்து பேசிய நாராயணன், இந்தியாவின் சொந்த விண்வெளி நிலையமான பாரதிய விண்வெளி நிலையத்தை நிறுவுவதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருவதாக கூறினார்.

Advertisement
Tags :
Central government approves Chandrayaan-5 project work: ISRO chief NarayananMAINஇஸ்ரோ தலைவர் நாராயணன்
Advertisement
Next Article