செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

சர்ச்சை கருத்து - சமாஜ்வாடி எம்.பி வீடு முற்றுகை!

05:44 PM Mar 26, 2025 IST | Murugesan M

உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாடி எம்பி ராம்ஜி லால் சுமன் வீட்டை கர்னி சேனா அமைப்பினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisement

அண்மையில் ராஜ்புத் ஆட்சியாளர்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் ராம்ஜி லால் கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து குபேர்பூரில் உள்ள ராம்ஜி லால் வீட்டை கர்னி சேனா அமைப்பினர் முற்றுகையிட்டனர். அப்போது போலீசார் தடியடி நடத்தி அவர்களைக் கலைத்தனர்.

Advertisement
Advertisement
Tags :
Controversial comment - Samajwadi MP's house under siege!MAINசமாஜ்வாடி எம்.பி வீடு முற்றுகை
Advertisement
Next Article