செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவருடன் ஜெய்ஷா சந்திப்பு!

04:01 PM Jan 22, 2025 IST | Sivasubramanian P

சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர் தாமஸ் பாச்சை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவர் ஜெய்ஷா சந்தித்து பேசினார்.

Advertisement

வரும் 2028-ம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற உள்ள ஒலிம்பிக் தொடரில் கிரிக்கெட் போட்டி சேர்க்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தாமஸ் பாச்சை, ஜெய்ஷா நேரில் சந்தித்தார். அப்போது ஒலிம்பிக் தொடரில் கிரிக்கெட் போட்டியை சிறப்பாக நடத்துவதற்கு தேவையான ஏற்பாடுகள் குறித்து இருவரும் ஆலோசித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Advertisement
Advertisement
Tags :
2028 Olympic GamesCricket has been included in 2028 Olympic GamesInternational Cricket Council President JayshahInternational Olympic Committee President Thomas Bach.MAIN
Advertisement
Next Article