செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

சர்வதேச தலைவர்களிடம் பேசும் வல்லமை படைத்தவர் மோடி : சிலி அதிபர் புகழாரம்!

07:02 PM Apr 02, 2025 IST | Murugesan M

உலகின் அனைத்து தலைவர்களிடமும் சர்வ சாதாரணமாகப் பேசும் வல்லமை படைத்தவர் பிரதமர் மோடி என, சிலி அதிபர் காப்ரியேல் போரிக் ஃபான்ட் புகழாரம் சூட்டியுள்ளார்.

Advertisement

சிலி நாட்டின் அதிபா் கேப்ரியல் போரிக் ஃபான்ட், 5 நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ளாா்.

டெல்லியில் நேற்று பிரதமா்மோடி, சிலி அதிபா் கேப்ரியல் போரிக் ஃபான்ட் ஆகியோர் சந்தித்துப் பேசினர். அப்போது இரு நாடுகளுக்கிடையே பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

Advertisement

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சிலி அதிபர் காப்ரியேல் போரிக் ஃபான்ட், பிரதமர் மோடி சர்வதேச தலைவர்களிடம் சர்வ சாதாரணமாகப் பேசும் வல்லமை படைத்தவர் என்று தெரிவித்தார்.

Advertisement
Tags :
FEATUREDMAINModi has the ability to speak to international leaders: Chilean President praises him!PM Modiசிலி அதிபர்சிலி அதிபர் காப்ரியேல் போரிக் ஃபான்ட்
Advertisement
Next Article