செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

சர்வதேச பள்ளிகளை நிர்வகிக்கும் நாடுகளில், 2ஆம் இடத்தை பிடித்த இந்தியா!

05:19 PM Mar 31, 2025 IST | Murugesan M

சர்வதேச பள்ளிகளை நிர்வகிக்கும் நாடுகளில், இந்தியா 2ஆம் இடத்தை பிடித்துள்ளது.

Advertisement

உலகின் சர்வதேச பள்ளிகளின் சந்தையைக் கண்காணிக்கும் ஐஎஸ்சி ஆராய்ச்சி குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் உள்ள சர்வதேச பள்ளிகளின் எண்ணிக்கை 972ஆக அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் சர்வதேச பள்ளிகளின் எண்ணிக்கை 10 சதவீதம் உயர்ந்துள்ளதாகவும், சர்வதேச பள்ளிகளை நிர்வகிப்பதில் மகாராஷ்டிரா முதலிடத்திலும், கர்நாடகா 2வது இடத்தில் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement
Tags :
2ஆம் இடத்தை பிடித்த இந்தியாIndia ranks 2nd among countries managing international schools!MAIN
Advertisement
Next Article