சர்வதேச பேட்மிண்டன் தரவரிசை - பி.வி.சிந்து முன்னேற்றம்!
06:15 PM Dec 19, 2024 IST | Murugesan M
சர்வதேச பேட்மிண்டன் தரவரிசையில் பி.வி.சிந்து முன்னேற்றமடைந்துள்ளனர்.
சர்வதேச பேட்மிண்டன் கூட்டமைப்பு சார்பில் புதிய தரவரிசை பட்டியல் சமீபத்தில் வெளியானது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பிவி சிந்து ஒரு இடம் முன்னேறி 15-வது இடத்தில் உள்ளார்.
Advertisement
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் லக்ஷயா சென் 12வது இடத்தில் தொடர்கிறார். பெண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் திரீஷா-காயத்ரி ஜோடி, 2 இடம் முன்னேறி முதல் முறையாக 11-வது இடம் பிடித்து அசத்தியது.
பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்குப் பின் அதிக தொடரில் பங்கேற்காத இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி 9-வது இடத்துக்கு தள்ளப்பட்டது
Advertisement
Advertisement