செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

சர்வதேச விண்வெளி மையம் செல்லும் இந்தியர்கள்!

06:25 PM Jan 31, 2025 IST | Murugesan M
featuredImage featuredImage

நாசா சார்பில் சர்வதேச விண்வெளி மையத்துக்கு செல்லும் ஆக்சியம் 4 தனியார் திட்டத்தின் பைலட் ஆக இந்தியாவை சேர்ந்த சுபான்சு சுக்லா செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்தில், இஸ்ரோ ஈடுபட்டு உள்ளது. விண்வெளிக்கு விமானப்படையைச் சேர்ந்த குரூப் கேப்டன்கள் பிரசாந்த் நாயர், அஜித் கிருஷ்ணன், அங்கத் பிரதாப் மற்றும் விங் கமாண்டர் சுபான்சு சுக்லா ஆகியோர் செல்ல உள்ளனர்.

இதில் சுபான்சு சுக்லா, நாசா சார்பில் சர்வதேச விண்வெளி மையத்துக்கு செல்லும் ஆக்சியம் 4 தனியார் திட்டத்தின் பைலட் ஆக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement
Tags :
Indians going to the International Space Station!MAINspace
Advertisement