செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

சவுதி அரேபியாவில் ஆலங்கட்டி மழை!

05:52 PM Mar 26, 2025 IST | Murugesan M

சவுதி அரேபியாவில் இடைவிடாது கனமழை பெய்து வருகிறது.

Advertisement

அசீர் மாகாணத்தில்  உள்ள அபாவில் ஆலங்கட்டி மழை பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளை நிற மணிகள் படர்ந்து கிடப்பது போன்று காணப்பட்டது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

Advertisement
Advertisement
Tags :
Hailstorm in Saudi Arabia!MAIN
Advertisement
Next Article