செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

சவுதி அரேபியா : அச்சத்தை ஏற்படுத்திய புழுதிப்புயல்!

05:18 PM Mar 21, 2025 IST | Murugesan M
featuredImage featuredImage

சவுதி அரேபியாவில் புழுதிப்புயல் ஏற்பட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

ரியாத் நகரில் விண்ணை முட்டும் அளவு புழுதி புயல் ஏற்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்திற்கு உள்ளாகினர்.

புழுதிப்புயல் ஏற்பட்ட வீடியோவை அங்கிருப்பவர்கள் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட நிலையில் வீடியோ வைரலாகி வருகிறது.

Advertisement

Advertisement
Tags :
MAINSaudi Arabia: A terrifying dust storm!சவுதி அரேபியாபுழுதிப்புயல்
Advertisement