செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

சஸ்பெண்ட் செய்யப்பட்ட பாஜக எம்எல்ஏக்கள் கண்டன ஆர்ப்பாட்டம்!

03:01 PM Apr 02, 2025 IST | Murugesan M

கர்நாடக சட்டப்பேரவையில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட பாஜக எம்எல்ஏக்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisement

பெங்களூருவில் உள்ள விதான சவுதா அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் அரசைக் கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக எம்எல்ஏ சலவாடி நாராயணசாமி, சட்டப்பேரவையிலிருந்து பாஜக  எம்எல்ஏக்கள் 18 பேர் 6 மாதம் சஸ்பெண்ட் செய்யப்பட்ட விவகாரம் சட்டவிரோதமானது என்றும், அரசியலமைப்புக்கு எதிரானது எனவும் கூறினார்.

Advertisement

Advertisement
Tags :
bjp mlaFEATUREDMAINSuspended BJP MLAs protest!கர்நாடக சட்டப்பேரவை
Advertisement
Next Article