சாம்சங் நிறுவனத்தின் CEO மாரடைப்பால் உயிரிழப்பு!
05:48 PM Mar 25, 2025 IST
|
Murugesan M
சாம்சங் எலெக்டிரானிக்ஸ் நிறுவனத்தின் இணை தலைமை செயல் அதிகாரி ஹான் ஜாங் ஹீ மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.
Advertisement
63 வயதான ஹான் ஹாங் ஹீ உயிரிழந்ததை சாம்சங் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக சாம்சங் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement