செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

சிஎஸ்கே அணியின் கேப்டனாக தோனி மீண்டும் நியமனம்!

02:10 PM Apr 11, 2025 IST | Murugesan M
featuredImage featuredImage

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக தோனி மீண்டும் செயல்படுவார் என அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.

Advertisement

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நடப்பு சீசனில் இதுவரை 5 போட்டிகளில் விளையாடி 4 போட்டிகளில் தோல்வி அடைந்தது.

கடந்த 30 ஆம் தேதி நடைபெற்ற ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு கையில் காயம் ஏற்பட்டது.

Advertisement

இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங், காயம் காரணமாக ருதுராஜ் ஐபிஎல் தொடரிலிருந்து விலகுவதாகத் தெரிவித்தார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக தோனி மீண்டும் செயல்படுவார் என்றும் அவர் அறிவித்தார்.

Advertisement
Tags :
Dhoni reappointed as CSK captain!IPL 2025.ms dhoni cricket
Advertisement