செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

சிஏஜியின் புதிய தலைவராக சஞ்சய் மூர்த்தி நியமனம்!

11:44 AM Nov 19, 2024 IST | Murugesan M
featuredImage featuredImage

மத்திய கணக்கு மற்றும் தணிக்கை அமைப்பான சிஏஜியின் புதிய தலைவராக சஞ்சய் மூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார்.

Advertisement

சி.ஏ.ஜி.யின் தலைவரான கிரீஷ் சந்திர முர்மு நாளையுடன் பணியிலிருந்து ஓய்வு பெறுகிறார். இதையடுத்து உயர்கல்வித் துறை செயலாளரும், மூத்த ஐ.ஏ.எஸ்.அதிகாரியுமான சஞ்சய் மூர்த்தி, புதிய சி.ஏ.ஜி. தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த தகவலை மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ளது. சிஏஜியின் அடுத்த தலைவராக சஞ்சய் மூர்த்தி விரைவில் பொறுப்பேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement
Tags :
MAINSanjay Murthy appointed as the new chairman of CAG!
Advertisement