செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

சிக்கந்தர் படத்தின் படப்பிடிப்பு நிறைவு?

04:27 PM Mar 16, 2025 IST | Murugesan M

சல்மான் கான் நடிப்பில் உருவாகி வரும் சிக்கந்தர் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

பாலிவுட்டில் ஏ. ஆர். முருகதாஸ் இயக்கும் சிக்கந்தர் படத்தில் ரஷ்மிகா மந்தனா நாயகியாக நடித்துள்ளார்.

ஆக்சன் திரைப்படமாக உருவாகிவரும் இப்படத்தின் படப்பிடிப்புகள் மும்பையில் தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

Advertisement
Tags :
Is the shooting of Sikandar completed?MAINசல்மான் கான்
Advertisement
Next Article