சினேகன் - கன்னிகா தம்பதிக்கு இரட்டை குழந்தை!
05:07 PM Jan 31, 2025 IST
|
Murugesan M
பாடலாசிரியர் சினேகனின் மனைவி கன்னிகா கர்ப்பமாக இருந்த நிலையில், இவர்களுக்கு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்துள்ளன.
Advertisement
இதையொட்டி, அத்தம்பதிக்கு பலரும் வாழ்த்து தெரிவித்தனர். தமிழ் சினிமாவில் ஏராளமான வெற்றிப்பாடல்களை எழுதி தனக்கென தனி இடத்தை பிடித்தவர் சினேகன்.
இவர் சில படங்களிலும் நடித்துள்ளார். . கடந்த 2021-ம் ஆண்டு சின்னத்திரை நடிகை கன்னிகாவை சினேகன் காதலித்து திருமணம் செய்துகொண்ட நிலையில் தற்போது அவர்களுக்கு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்துள்ளன.
Advertisement
Advertisement