செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

சிறார் வாகன விபத்தில் தமிழகம் முதலிடம் : நிதின் கட்கரி

11:34 AM Mar 20, 2025 IST | Murugesan M
featuredImage featuredImage

நாட்டில் சிறுவர்களால் இயக்கப்படும் வாகனங்களால் நேரிடும் விபத்துக்களின் எண்ணிக்கையில் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக மத்திய அமைச்சர் நிதின்கட்கரி தெரிவித்துள்ளார்.

Advertisement

சிறார் வாகன விபத்து தொடர்பாக மாநிலங்களவையில் காங்கிரஸ் உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு நிதின் கட்கரி பதிலளித்துப் பேசினார்.

அப்போது,  2023-24ஆம் ஆண்டில் நாட்டில் சிறார்களால் இயக்கப்பட்ட வாகனங்களால் 11 ஆயிரத்து 890 விபத்துகள் நேரிட்டதாகத் தெரிவித்தார்.  அதிகபட்சமாகத் தமிழகத்தில் 2 ஆயிரத்து 63 விபத்துகள் ஏற்பட்டதாகக் கூறினார்.

Advertisement

அடுத்ததாக மத்தியப்பிரதேசத்தில் ஆயிரத்து 138 விபத்துகள் நேரிட்டதாகவும், மகாராஷ்டிராவில் ஆயிரத்து 67 விபத்துகள் ஏற்பட்டதாகவும் தெரிவித்தார்.

Advertisement
Tags :
FEATUREDMAINTamil Nadu ranks first in child vehicle accidents: Nitin Gadkariநிதின் கட்கரி
Advertisement