செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

சிறுபான்மையினர் நிலையைக் கண்காணிக்கிறோம் : வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்

06:54 PM Mar 28, 2025 IST | Murugesan M
featuredImage featuredImage

பாகிஸ்தானில் வாழும் சிறுபான்மையினர் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

Advertisement

பாகிஸ்தானில் வாழும் சிறுபான்மையினரின் நிலை தொடர்பாக பாஜக எம்பி மக்களவையில்  கேள்வி எழுப்பினார். இதற்குப் பதிலளித்த அமைச்சர் ஜெய்சங்கர், பாகிஸ்தானில் சிறுபான்மையினர் எவ்வாறு நடத்தப்படுகிறார்கள் என்பதை மிக நெருக்கமாகக் கண்காணித்து வருவதாகத் தெரிவித்தார்.

Advertisement
Advertisement
Tags :
MAINWe are monitoring the situation of minorities: External Affairs Minister Jaishankarவெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்
Advertisement