செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

சிறுமிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட நபரை போலீசாரிடம் ஒப்படைத்த பொதுமக்கள்!

01:13 PM Mar 24, 2025 IST | Murugesan M
featuredImage featuredImage

ஆந்திர மாநிலம், காக்கிநாடா மாவட்டத்தில் உள்ள பெத்தாபுரத்தில் சிறுமிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட நபரைப் பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

Advertisement

பெத்தாபுரத்தில் உள்ள தங்க நகை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வந்த காமேஸ்வரர், 2 சிறுமிகளுக்கு சாக்லேட் கொடுத்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து அறிந்த பொதுமக்கள் காமேஸ்வரரை  சரமாரியாகத் தாக்கி போலீசில் ஒப்படைத்தனர்.

Advertisement

Advertisement
Tags :
MAINPublic hands over a man who sexually assaulted girls to the police!ஆந்திர மாநிலம்பாலியல் அத்துமீறல்
Advertisement