சிறையில் இருந்து இம்ரான் கானை விடுவிக்க நடவடிக்கை தேவை - அமெரிக்க எம்பிக்கள் பைடனுக்கு கடிதம்!
05:40 PM Nov 17, 2024 IST
|
Murugesan M
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை சிறையிலிருந்து விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு அமெரிக்க எம்.பி.க்கள் 46 பேர் அந்நாட்டு அதிபர் ஜோ பைடனுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
Advertisement
அமெரிக்காவின் ஜனநாயக மற்றும் குடியரசு கட்சி எம்.பி.க்கள் கட்சி பாகுபாடின்றி, ஜோ பைடனுக்கு கடிதம் எழுதியிருப்பதாக இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் தெஹ்ரிக் இ-இன்சாஃப் கட்சி தெரிவித்துள்ளது.
பரிசு பொருள் முறைகேடு புகாரில் இம்ரான் கான் கைதாகி இஸ்லாமாபாத்தில் சிறைவைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
Advertisement
Advertisement
Next Article