செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

சில நிமிடங்களிலேயே விற்று தீர்ந்த  ஐபிஎல் டிக்கெட்!

05:44 PM Apr 02, 2025 IST | Murugesan M

சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற உள்ள சிஎஸ்கே – டெல்லி அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன.

Advertisement

சென்னை சேப்பாக்கத்தில் ஏப்ரல் 5 ஆம் தேதி நடைபெறும் ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று தொடங்கியது. ஆன்லைன் டிக்கெட் விற்பனை தொடங்கிய சில நிமிடங்களிலேயே டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தது.

இடைத்தரகர்கள் மூலம் மொத்தமாக புக் செய்யப்பட்டு கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக ரசிகர்கள் குற்றச்சாட்டு வைத்தனர்.

Advertisement

Advertisement
Tags :
cskIPL 2025.IPL TicketsIPL tickets sold out in minutes!MAINms dhoni cricket
Advertisement
Next Article