சிவகங்கை : ரேசன் அட்டை, வீடு கேட்டு ஆட்சியரிடம் மூதாட்டி மனு!
01:02 PM Jan 28, 2025 IST
|
Murugesan M
சிவகங்கை மாவட்ட ஆட்சியரிடம், மாற்றுத்திறனாளி மூதாட்டி, ரேசன் அட்டை மற்றும் இலவச வீடு கேட்டு மனு அளித்தார்.
Advertisement
சிவகங்கை தமறாக்கி கிராமத்தை சேர்ந்த கருப்பாயி என்ற மூதாட்டி தனியாக வசித்து வருகிறார். சிறு வயதிலேயே ஒற்றை காலை இழந்த இவர், மண்வெட்டியில் இருந்த கம்பையே தனது காலாக பொருத்தி நடந்து வருகிறார்.
கவனித்துக்கொள்ள யாரும் இல்லாத நிலையில், தனக்கு ரேசன் அட்டையும், அரசு சார்பில் வீடும் கட்டி தரக்கோரி மனு அளித்தார்.
Advertisement
Advertisement