சீனாவில் 5 கி.மீ தொலைவில் இருந்தபடி ரோபோ மூலம் அறுவை சிகிச்சை!
05:34 PM Apr 02, 2025 IST
|
Murugesan M
சீனாவில் 5 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவிலிருந்து ரோபோ மூலம் நோயாளிக்கு அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
Advertisement
ஷாங்காய் நகரில் இருந்தபடி, 5 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள காஷ்கர் நகரில் உள்ள நோயாளிக்குக் காணொளி மூலம் ரோபோவை இயக்கி நுரையீரல் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.
Advertisement
Advertisement