செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

சீமான் பிறந்த - நாள் அண்ணாமலை வாழ்த்து!

01:43 PM Nov 08, 2024 IST | Murugesan M
featuredImage featuredImage

இன்று பிறந்த நாள் கொண்டாடும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Advertisement

அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர், சீமானுக்கு  இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அவர் , நல்ல உடல் நலத்துடன், நீண்ட ஆயுளுடன், நலமுடன் தனது சமூகப் பணிகள் தொடர வேண்டுமென்று வேண்டிக் கொள்கிறேன் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement
Tags :
annamalai greetingsMAINseeman birthday
Advertisement