செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

சூர்யா நடித்துள்ள ரெட்ரோ படத்தின் கனிமா பாடல் வெளியீடு!

02:23 PM Mar 22, 2025 IST | Murugesan M
featuredImage featuredImage

சூர்யா நடித்துள்ள ரெட்ரோ படத்தின் கனிமா பாடல் வெளியானது.

Advertisement

சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்ற இப்படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார்.

பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்திருக்கும் இப்படம், மே 1-ம் தேதி தொழிலாளர் தினத்தில் வெளியாக உள்ளது. இந்நிலையில் 'ரெட்ரோ' படத்தின் 'கனிமா' பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

Advertisement

 

Advertisement
Tags :
MAINSuriya's Kanima song from the film Retro is released!சூர்யாரெட்ரோ
Advertisement