செங்கடல் : 45 சுற்றுலாப்பயணிகளுடன் சென்ற நீர்மூழ்கி கப்பல் விபத்து!
06:01 PM Mar 28, 2025 IST
|
Murugesan M
செங்கடலில் 45 சுற்றுலாப் பயணிகளுடன் சென்ற நீர்மூழ்கிக் கப்பல் விபத்துக்குள்ளானதில், 6 பேர் உயிரிழந்தனர்.
Advertisement
எகிப்து நாட்டின் புகழ் பெற்ற செங்கடலில் உள்ள பவளப் பாறைகளைப் பார்வையிடுவதற்காக 45 சுற்றுலாப் பயணிகள் நீர்மூழ்கிக் கப்பலில் சென்றனர்.
சிறிது நேரத்திலேயே கடற்கரையிலிருந்து சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்திலேயே நீர்மூழ்கிக் கப்பல் விபத்துக்குள்ளானது.
Advertisement
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த மீட்புக் குழுவினர் 29 சுற்றுலாப் பயணிகளை மீட்டனர். இந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்ததாகவும், 9 பேர் காயம் அடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
Advertisement