செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

செங்கல்பட்டு கருநிலம் லஷ்மி நாராயண பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் - திரளான பக்தர்கள் பங்கேற்பு!

08:30 PM Nov 20, 2024 IST | Murugesan M

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கபெருமாள் கோவில் அடுத்துள்ள கருநிலம் கிராமத்தில் மிக பழமையான லஷ்மி நாராயண பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

Advertisement

திருப்பணிகள் நிறைவடைந்த நிலையில், நேற்று முன்தினம் மகா சாந்தி ஹோமம் நடைபெற்றது.  நேற்று காலை விஸ்வரூப தரிசனமும், மூன்றாம் கால யாக பூஜையும் நடைபெற்றது.

இதனை தொடர்ந்து, யாக சாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனிதநீர் கோபுர கலசங்களில் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர், பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. விழாவில், திரளான பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர்.

Advertisement

Advertisement
Tags :
MAINLakshmi Narayana Perumal temple festivalSingaperumal templeKarunilam
Advertisement
Next Article