செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

ப்ரயாக்ராஜ் கும்பமேளா - சென்னையில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கம்!

09:37 AM Jan 08, 2025 IST | Murugesan M
featuredImage featuredImage

அகில பாரதிய க்ராஹக் பஞ்சயத் அமைப்பின் சீரிய முயற்சியால் சென்னையில் இருந்து ப்ரயாக்ராஜ் கும்பமேளாவுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கபடவுள்ளன.

Advertisement

உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் ஜனவரி 13 முதல் பிப்ரவரி 26 வரை மகா கும்பமேளா நடைபெற உள்ளது. இதில் 43 கோடி பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தமிழக பக்தர்களின் வசதிக்காக, அகில பாரதிய க்ராஹக் பஞ்சயத் அமைப்பின் சீரிய முயற்சியால் சென்னையில் இருந்து கும்பமேளாவுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கபடவுள்ளன.

அதன்படி, புதன் கிழமை மாலை 4.50-க்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து கோம்தி நகர் சிறப்பு ரயில் புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அகில பாரதிய க்ராஹக் பஞ்சயத் அமைப்பின் சீரிய முயற்சியால் கும்ப சிறப்பு ரயில் இயக்கப்படுவது பக்தர்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

Advertisement
Tags :
Akhil Bharatiya Grahak Panchayat.Chennai to PrayagrajfFEATUREDGomti Nagar special trainKumbh MelaMaha Kumbh Mela iMAINPrayagrajspecial trainsuttar pradesh
Advertisement